top of page

PREDICTION ONLINE

ராகு, கேது நிழல் கிரகங்ககள்


ree

ராகு, கேதுகள் நிழல் கிரகங்ககள் இருவரும் எல்லோருடைய ஜாதகத்தில் நேர் எதிரே இருப்பவர்கள், ராகு எந்த பாவகத்தில், எந்த கிரகத்துடன் இணைத்துள்ளதோ அந்த பாவக , கிரகத்தை போல பலன் செய்வார்.


கேது எதையும் வளர்க்கும் கிரகம் , இருக்கும் பாவத்தை வீட்டை வளர்ப்பார்.


அது போல ராகு கேது தசை நடக்கும் போது பலன்கள் நடக்கும்


உங்கள் ஜாதகதில் ராகு கேது லக்கனத்தில் இருந்து எங்கே உள்ளார்கள் என்பதை கமெண்ட்ஸ் சொல்லவும்

.

 
 
 

Comments


bottom of page