உங்கள் ஜாதகத்தில் சூரியன்
- Astro Kumar Samy
- 20 जुल॰
- 1 मिनट पठन
அரசியல், அரசாங்கம், தந்தை,பதவி, உயர்வு அதிகாரம், மூதாதையர் சொத்து. மன்னன், தலைமை மற்றும் நீதிபதி ஆகியவற்றை குறிக்கும்.
உங்கள் ஜாதகத்தில் சூரியன் மிக உயர் நிலையில் இருந்து மற்றும் சூரிய அல்லது யோகா தசை நடக்கும் போது மேல் சொல்லப்பட்டவை நல்லவிதத்தில் அனுபவிப்பீர்கள் சூரியனின் மதிப்பீட்டை பொறுத்து.
உங்கள் ஜாதகத்தில் சூரியன் மிக கடுமையாக பாதித்து இருந்தால் இவைகள் நடக்காது , இதற்கு எதிர்மறையாக நடக்கும்
உங்கள் ஜாதகத்தில் சூரியன் எப்படி இருக்கிறார் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.
